5 ஸ்டார் | |
---|---|
இயக்கம் | சுசி கணேசன் |
தயாரிப்பு | ஜி. சீனிவாசன் மணிரத்னம் |
இசை | அனுராதா ஸ்ரீராம் பரசுராம் |
நடிப்பு | பிரசன்னா கார்த்திக் கிருஷ்ணா கனிகா மங்கை ராபர்ட் சுகுமார் விஜயன் சித்ரா தேனி குஞ்சரம்மாள் சந்தியா |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
5 ஸ்டார் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசன்னா நடித்த இப்படத்தை சுசி கணேசன் இயக்கினார். நடிகர் பிரசன்னாக்கு இது முதல் தமிழ்த் திரைப்படம்.[1][2][3]