நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 (ICRS) | |
---|---|
பேரடை | Cancer |
வல எழுச்சிக் கோணம் | 08h 26m 47.06931s[1] |
நடுவரை விலக்கம் | +26° 56′ 07.7515″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | +5.54 (6.26 + 6.31)[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | A6V + A3V[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −9.60[1] மிஆசெ/ஆண்டு Dec.: +0.21[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 11.83 ± 0.71[1] மிஆசெ |
தூரம் | 280 ± 20 ஒஆ (85 ± 5 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | +2.65[3] |
விவரங்கள் | |
ஒளிர்வு | 9.1[3] L☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
பை 2 கடகம்(φ2 Cancri) என்பது கடகம்(நண்டு) எனும் ஓரை விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரும விண்மினாகும், இது புவியிலிருந்து சுமார் 280 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இரண்டு உறுப்புகளும் வெள்ளை A-வகை முதன்மை வரிசை குறுமீன்கள் ஆகும். இவை தோற்றப் பொலிவில் +6.3 பருமை உள்ளவை. அவை வானத்தில் 5.126 வில்நொடிகளால் பிரிக்கப்படுகின்றன, அவற்றின் சராசரி தோற்றப் பொலிவு +5.55 பருமை ஆகும்.[2]