அஃப்தாபுத்தீன் முல்லா Aftabuddin Mollah | |
---|---|
இயலேசுவர் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2021 | |
முன்னையவர் | சகாபுதின் அகமத் |
தொகுதி | இயலேசுவர் |
பதவியில் 2001–2006 | |
முன்னையவர் | அஃப்சலுர் ரகுமான் |
பின்னவர் | மோயின் உத்தின் அகமது |
தொகுதி | இயலேசுவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோல்பாரா மாவட்டம், அசாம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நசுமா பேகம் |
பிள்ளைகள் | • நூர் மெகதி அசன் முல்லா
• நூர் மெகபூப் சாகில் முல்லா • நூர் மசூத் அபிப் முல்லா • அசிஃபா சுன்னர் முல்லா |
பெற்றோர் | அல்காசு தகாச் உத்தின் முல்லா(தந்தை) |
வாழிடம் | இயலேசுவர் |
அஃப்தாபுத்தின் (Aftabuddin) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அஃப்தாபுத்தின் முல்லா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.[1] அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக செயல்பட்டார். இயலேசுவர் தொகுதியில் வெற்றிபெற்று அசாம் மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார். 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இயலேசுவர் தொகுதியில் அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]