இக்கட்டுரை நிகழ்பெற்ற அனைத்து அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் ஆகும்.[1][2][3]
பிப்ரவரி 9, 2020 அன்று நடைபெற்ற 92ஆவது ஆசுக்கர் விழா வரையில் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழா | தேதி | சிறந்த திரைப்படம் | விழா நிகழ்ந்த காலம் | பார்வையாளர்கள் | தர மதிப்பீடு | நடத்துனர்(கள்) | இடம் |
---|---|---|---|---|---|---|---|
1ஆவது | 16 மே 1929 | விங்ஸ் | 0 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் | 270 | — | டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், வில்லியம் சி. டெமில் | ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல் |
2ஆவது | 3 ஏப்ரல் 1930 | த பிராட்வே மெலடி | 1 மணிநேரம், 50 நிமிடங்கள் | — | — | வில்லியம் சி. டெமில் | அம்பாசிடர் ஹோட்டல் |
3ஆவது | 5 நவம்பர் 1930 | ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் | 2 மணிநேரங்கள், 13 நிமிடங்கள் | — | — | கான்ராடு நாஜெல் | |
4ஆவது | 10 நவம்பர் 1931 | சிமார்ரான் | 2 மணிநேரங்கள், 3 நிமிடங்கள் | — | — | லாரன்ஸ் கிராண்ட் | மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல் |
5ஆவது | 18 நவம்பர் 1932 | கிராண்டு ஹோட்டல் | 1 மணிநேரம், 52 நிமிடங்கள் | — | — | லயோனல் பார்ரிமோர், கான்ராடு நாஜெல் | அம்பாசிடர் ஹோட்டல் |
6ஆவது | 16 மார்ச்சு 1934 | கவல்கேட் | 1 மணிநேரம், 50 நிமிடங்கள் | — | — | வில் ராஜர்ஸ் | |
7ஆவது | 27 பிப்ரவரி 1935 | இட் ஹாப்பன்டு ஒன் நைட் | 1 மணிநேரம், 45 நிமிடங்கள் | — | — | இர்வின் எஸ். காப் | மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல் |
8ஆவது | 5 மார்ச்சு 1936 | முயுட்டிணி ஆன் த பவுண்டி | 2 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் | — | — | பிராங்க் காப்ரா | |
9ஆவது | 4 மார்ச்சு 1937 | த கிரேட் சேய்க்பீல்ட் | 2 மணிநேரங்கள், 56 நிமிடங்கள் | — | — | சியார்ச்சு ஜெஸ்செல் | |
10ஆவது | 10 மார்ச்சு 1938 | த லைப் ஆப் எமிலி சோலா | 1 மணிநேரம், 56 நிமிடங்கள் | — | — | பாப் பர்ன்ஸ் | |
11ஆவது | 23 பிப்ரவரி 1939 | யூ கான்ட் டேக் இட் வித் யூ | 2 மணிநேரங்கள், 6 நிமிடங்கள் | — | — | யாருமில்லை | |
12ஆவது | 29 பிப்ரவரி 1940 | கான் வித் த விண்ட் | 3 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப் | அம்பாசிடர் ஹோட்டல் |
13ஆவது | 27 பிப்ரவரி 1941 | ரெபெக்கா | 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் | — | — | மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல் | |
14ஆவது | 26 பிப்ரவரி 1942 | ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி | 1 மணிநேரம், 48 நிமிடங்கள் | — | — | ||
15ஆவது | 4 மார்ச்சு 1943 | மிசஸ் மினிவர் | 2 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் | — | — | அம்பாசிடர் ஹோட்டல் | |
16ஆவது | 2 மார்ச்சு 1944 | காசாபிலங்கா | 1 மணிநேரம், 42 நிமிடங்கள் | — | — | சாக் பென்னி | கிரவ்மன்ஸ் சீன திரையரங்கம் |
17ஆவது | 15 மார்ச்சு 1945 | கோயிங் மை வே | 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப், சான் கிராம்வெல் | |
18ஆவது | 7 மார்ச்சு 1946 | த லாஸ்ட் வீக்கென்ட் | 1 மணிநேரம், 41 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப், சேம்ஸ் ஸ்டுவார்டு | |
19ஆவது | 13 மார்ச்சு 1947 | த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் | 2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் | — | — | சாக் பென்னி | சிரைன் கலையரங்கம் |
20ஆவது | 20 மார்ச்சு 1948 | ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் | 1 மணிநேரம், 58 நிமிடங்கள் | — | — | அக்னஸ் மூர்ஹெட், டிக் பொவெல் | |
21ஆவது | 24 மார்ச்சு 1949 | ஹாம்லெட் | 1 மணிநேரம், 35 நிமிடங்கள் | — | — | ராபர்ட் மாண்ட்கோமெரி | அகாதமி திரையரங்கம் |
22ஆவது | 23 மார்ச்சு 1950 | ஆல் த கிங்ஸ் மென் | 1 மணிநேரம், 50 நிமிடங்கள் | — | — | பவுல் டக்லஸ் | பான்டேஜஸ் திரையரங்கம் |
23ஆவது | 29 மார்ச்சு 1951 | ஆல் அபவுட் ஈவ் | 2 மணிநேரங்கள், 18 நிமிடங்கள் | — | — | பிரெட் அஸ்ரயர் | |
24ஆவது | 20 மார்ச்சு 1952 | அன் அமெரிக்கன் இன் பாரிஸ் | 1 மணிநேரம், 53 நிமிடங்கள் | — | — | டான்னி கே | |
25ஆவது | 19 மார்ச்சு 1953 | த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் | 1 மணிநேரம், 32 நிமிடங்கள் | 40 மில்லியன் | — | பாப் ஹோப், கான்ராடு நாஜெல் | பான்டேஜஸ் திரையரங்கம் |
26ஆவது | 25 மார்ச்சு 1954 | பிரம் ஹியர் டு இடர்னிட்டி | 1 மணிநேரம், 58 நிமிடங்கள் | 43 மில்லியன் | — | டானல்டு ஒ'கான்னர், பிரெட்ரிக் மார்ச்சு | பான்டேஜஸ் திரையரங்கம் |
27ஆவது | 30 மார்ச்சு 1955 | ஆன் த வாடர்பிரன்ட் | 1 மணிநேரம், 48 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப், தெல்மா ரிட்டர் | |
28ஆவது | 21 மார்ச்சு 1956 | மார்ட்டி | 1 மணிநேரம், 30 நிமிடங்கள் | — | — | ஜெர்ரி லுவிஸ், கிளாடெட் கோல்பர்ட், ஜோசப் எல் மேங்கியூவிஸ் | |
29ஆவது | 27 மார்ச்சு 1957 | அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் | 3 மணிநேரங்கள், 8 நிமிடங்கள் | — | — | ஜெர்ரி லுவிஸ், செலெஸ்ட் ஹோல்ம் | |
30ஆவது | 26 மார்ச்சு 1958 | த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் | 2 மணிநேரங்கள், 41 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப், டேவிட் நிவென், சேம்ஸ் ஸ்டுவார்டு, சாக் லெம்மன், ரோசலிண்டு ரஸ்செல் | பான்டேஜஸ் திரையரங்கம் |
31ஆவது | 6 ஏப்ரல் 1959 | கிகி | 1 மணிநேரம், 55 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப், டேவிட் நிவென், டோனி ரான்டல், மார்ட் சால், லாரன்ஸ் ஒலிவர், ஜெர்ரி லுவிஸ் | |
32ஆவது | 4 ஏப்ரல் 1960 | பென்-ஹர் | 1 மணிநேரம், 40 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப் | |
33ஆவது | 17 ஏப்ரல் 1961 | த அபார்ட்மென்ட் | 2 மணிநேரங்கள், 5 நிமிடங்கள் | — | — | சான்டா மானிகா சிவிச் கலையரங்கம் | |
34ஆவது | 9 ஏப்ரல் 1962 | வெஸ்ட் சைடு ஸ்டோரி | 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் | — | — | ||
35ஆவது | 8 ஏப்ரல் 1963 | லாரன்ஸ் ஒப் அரேபியா | 2 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் | — | — | பிராங்க் சினாட்ரா | |
36ஆவது | 13 ஏப்ரல் 1964 | டாம் ஜோன்ஸ் | 2 மணிநேரங்கள், 8 நிமிடங்கள் | — | — | சாக் லெம்மன் | |
37ஆவது | 5 ஏப்ரல் 1965 | மை பைர் லேடி | 2 மணிநேரங்கள், 50 நிமிடங்கள் | — | — | பாப் ஹோப் | |
38ஆவது | 18 ஏப்ரல் 1966 | த சவுண்ட் ஆப் மியூசிக் | 2 மணிநேரங்கள், 54 நிமிடங்கள் | — | — | ||
39ஆவது | 10 ஏப்ரல் 1967 | எ மேன் பார் ஆல் சீசன்ஸ் | 2 மணிநேரங்கள், 31 நிமிடங்கள் | — | — | ||
40ஆவது | 10 ஏப்ரல் 1968 | இன் த ஹீட் ஒப் த நைட் | 1 மணிநேரம், 50 நிமிடங்கள் | — | — | ||
41ஆவது | 14 ஏப்ரல் 1969 | ஆலிவர்! | 2 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் | — | — | யாருமில்லை | டோரதி சாண்ட்லர் பவிலியன் |
42ஆவது | 7 ஏப்ரல் 1970 | மிட்நைட் கவுபாய் | 2 மணிநேரங்கள், 25 நிமிடங்கள் | — | 43.40 | ||
43ஆவது | 15 ஏப்ரல் 1971 | பேட்டன் | 2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் | — | — | ||
44ஆவது | 10 ஏப்ரல் 1972 | த பிரெஞ்சு கன்னக்சன் | 1 மணிநேரம், 44 நிமிடங்கள் | — | — | ஹெலன் ஹேய்ஸ், ஆலன் கிங், சாம்மி டேவிஸ் சூனியர், சாக் லெம்மன் | |
45ஆவது | 27 மார்ச்சு 1973 | தி காட்பாதர் | 2 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் | — | — | கேரல் பர்னெட், மைக்கல் கெயின், சார்ள்டன் ஹெஸ்டன், ராக் ஹட்சன் | |
46ஆவது | 2 ஏப்ரல் 1974 | த ஸ்டிங் | 3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் | — | — | சான் ஹஸ்டன், பர்ட் ரெனால்ட்ஸ், டேவிட் நிவென், டயானா ராஸ் | |
47ஆவது | 8 ஏப்ரல் 1975 | தி காட்பாதர் பாகம் II | 3 மணிநேரங்கள், 20 நிமிடங்கள் | — | — | சாம்மி டேவிஸ் சூனியர், பாப் ஹோப், சர்லி மெக்லெயின், பிராங்க் சினாட்ரா | |
48ஆவது | 29 மார்ச்சு 1976 | ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் | 3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் | — | — | கோல்டி ஹான், ஜீன் கெல்லி, வால்டர் மாட்ஹா, சியார்சு செகல், ராபர்ட் சா | |
49ஆவது | 28 மார்ச்சு 1977 | ராக்கி | 3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் | — | — | வார்ரன் பியெட்டி, எல்லன் பர்ஸ்டீன், சேன் ஃபான்டா, ரிச்சர்ட் பிரையர் | |
50ஆவது | 3 ஏப்ரல் 1978 | அண்ணீ ஹால் | 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் | 39.73 மில்லியன் | 31.10 | பாப் ஹோப் | |
51ஆவது | 9 ஏப்ரல் 1979 | த டியர் ஹண்டர் | 3 மணிநேரங்கள், 25 நிமிடங்கள் | — | — | சான்னி கார்சன் | |
52ஆவது | 14 ஏப்ரல் 1980 | கிரேமர் வர்சஸ் கிரேமர் | 3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் | — | — | ||
53ஆவது | 31 மார்ச்சு 1981 | ஆர்டினரி பீபிள் | 3 மணிநேரங்கள், 13 நிமிடங்கள் | — | — | ||
54ஆவது | 29 மார்ச்சு 1982 | சாரியட்ஸ் ஆப் பயர் | 3 மணிநேரங்கள், 24 நிமிடங்கள் | — | — | ||
55ஆவது | 11 ஏப்ரல் 1983 | காந்தி | 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் | — | — | லீசா மினெல்லி, டட்லி மோர், ரிச்சர்ட் பிரையர், வால்டர் மாட்ஹா | |
56ஆவது | 9 ஏப்ரல் 1984 | டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் | 3 மணிநேரங்கள், 42 நிமிடங்கள் | — | 38.00 | சான்னி கார்சன் | |
57ஆவது | 25 மார்ச்சு 1985 | அமாதியஸ் | 3 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் | — | — | சாக் லெம்மன் | |
58ஆவது | 24 மார்ச்சு 1986 | அவுட் ஆப் ஆப்பிரிக்கா | 3 மணிநேரங்கள், 2 நிமிடங்கள் | 38.65 மில்லியன் | 25.71 | ஆலன் ஆல்டா, ஜேன் ஃபான்டா, ராபின் வில்லியம்ஸ் | |
59ஆவது | 30 மார்ச்சு 1987 | பிலாடூன் | 3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள் | 39.72 மில்லியன் | 25.94 | செவி சேஸ், கோல்டி ஹான், பவுல் ஹோகன் | |
60ஆவது | 11 ஏப்ரல் 1988 | த லாஸ்ட் எம்பெரர் | 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் | 42.04 மில்லியன் | 27.80 | செவி சேஸ் | சிரைன் கலையரங்கம் |
61ஆவது | 29 மார்ச்சு 1989 | ரெயின் மேன் | 3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள் | 42.77 மில்லியன் | 28.41 | யாருமில்லை | |
62ஆவது | 26 மார்ச்சு 1990 | டுரைவிங் மிஸ் டைசி | 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் | 40.22 மில்லியன் | 26.42 | பில்லி கிறிசுடல் | டோரதி சாண்ட்லர் பவிலியன் |
63ஆவது | 25 மார்ச்சு 1991 | டேன்சஸ் வித் வுல்வ்ஸ் | 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் | 42.79 மில்லியன் | 28.06 | சிரைன் கலையரங்கம் | |
64ஆவது | 30 மார்ச்சு 1992 | த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் | 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் | 44.44 மில்லியன் | 29.84 | டோரதி சாண்ட்லர் பவிலியன் | |
65ஆவது | 29 மார்ச்சு 1993 | அன்பர்கிவன் | 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் | 45.84 மில்லியன் | 32.85 | ||
66ஆவது | 21 மார்ச்சு 1994 | சிண்டலர்ஸ் லிஸ்ட் | 3 மணிநேரங்கள், 18 நிமிடங்கள் | 46.26 மில்லியன் | 31.86 | வுபி கோல்ட்பர்க் | |
67ஆவது | 27 மார்ச்சு 1995 | ஃபாரஸ்ட் கம்ப் | 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் | 48.87 மில்லியன் | 33.47 | டேவிட் லெட்டர்மன் | சிரைன் கலையரங்கம் |
68ஆவது | 25 மார்ச்சு 1996 | பிரேவ் ஹார்ட் | 3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் | 44.81 மில்லியன் | 30.48 | வுபி கோல்ட்பர்க் | டோரதி சாண்ட்லர் பவிலியன் |
69ஆவது | 24 மார்ச்சு 1997 | த இங்லிஷ் பேசண்ட் | 3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள் | 40.83 மில்லியன் | 25.83 | பில்லி கிறிசுடல் | சிரைன் கலையரங்கம் |
70ஆவது | 23 மார்ச்சு 1998 | டைட்டானிக் | 3 மணிநேரங்கள், 47 நிமிடங்கள் | 57.25 மில்லியன் | 35.32 | ||
71ஆவது | 21 மார்ச்சு 1999 | சேக்சுபியர் இன் லவ் | 4 மணிநேரங்கள், 2 நிமிடங்கள் | 45.63 மில்லியன் | 28.51 | வுபி கோல்ட்பர்க் | டோரதி சாண்ட்லர் பவிலியன் |
72ஆவது | 26 மார்ச்சு 2000 | அமெரிக்கன் பியூட்டி | 4 மணிநேரங்கள், 4 நிமிடங்கள் | 46.53 மில்லியன் | 29.64 | பில்லி கிறிசுடல் | சிரைன் கலையரங்கம் |
73ஆவது | 25 மார்ச்சு 2001 | கிளாடியேட்டர் | 3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் | 42.93 மில்லியன் | 25.86 | ஸ்டீவ் மார்டின் | |
74ஆவது | 24 மார்ச்சு 2002 | எ பியூட்டிஃபுல் மைன்டு | 4 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் | 40.54 மில்லியன் | 25.13 | வுபி கோல்ட்பர்க் | டால்பி திரையரங்கம் |
75ஆவது | 23 மார்ச்சு 2003 | சிகாகோ | 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் | 33.04 மில்லியன் | 20.58 | ஸ்டீவ் மார்டின் | |
76ஆவது | 29 பிப்ரவரி 2004 | த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் |
3 மணிநேரங்கள், 44 நிமிடங்கள் | 43.56 மில்லியன் | 26.68 | பில்லி கிறிசுடல் | |
77ஆவது | 27 பிப்ரவரி 2005 | மில்லியன் டாலர் பேபி | 3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் | 42.16 மில்லியன் | 25.29 | கிரிசு ரொக் | |
78ஆவது | 5 மார்ச்சு 2006 | கிராஷ் | 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் | 38.64 மில்லியன் | 22.91 | யோன் சுருவாட் | |
79ஆவது | 25 பிப்ரவரி 2007 | த டிபார்ட்டட் | 3 மணிநேரங்கள், 51 நிமிடங்கள் | 39.92 மில்லியன் | 23.65 | எல்லேன் டிஜெனிரெஸ் | |
80ஆவது | 24 பிப்ரவரி 2008 | நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் | 3 மணிநேரங்கள், 21 நிமிடங்கள் | 31.76 மில்லியன் | 18.66 | யோன் சுருவாட் | |
81ஆவது | 22 பிப்ரவரி 2009 | சிலம்டாக் மில்லியனயர் | 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் | 36.94 மில்லியன் | 21.68 | ஹக் ஜேக்மேன் | |
82ஆவது | 7 மார்ச்சு 2010 | த ஹர்ட் லாக்கர் | 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் | 41.62 மில்லியன் | 24.75 | ஸ்டீவ் மார்டின், அலெக் பால்ட்வின் | |
83ஆவது | 27 பிப்ரவரி 2011 | தி கிங்ஸ் ஸ்பீச் | 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் | 37.90 மில்லியன் | 22.97 | சேம்ஸ் பிராங்கோ, ஆன் ஹாத்வே | |
84ஆவது | 26 பிப்ரவரி 2012 | த ஆர்ட்டிஸ்ட் | 3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் | 39.46 மில்லியன் | 23.91 | பில்லி கிறிசுடல் | |
85ஆவது | 24 பிப்ரவரி 2013 | ஆர்கோ | 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் | 40.38 மில்லியன் | 24.47 | செத் மெக்பார்லேன் | |
86ஆவது | மார்ச்சு 2, 2014 | 12 இயர்ஸ் எ சிலேவ் | 3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள் | 43.74 மில்லியன் | 24.7 | எல்லேன் டிஜெனிரெஸ் | |
87ஆவது | பிப்ரவரி 22, 2015 | பேர்ட்மேன் | 3 மணிநேரங்கள், 43 நிமிடங்கள் | 37.26 மில்லியன் | 20.6 | நீல் பாட்ரிக் ஹாரிஸ் | |
88ஆவது | பிப்ரவரி 28, 2016 | ஸ்பாட்லைட் | 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் | 34.43 மில்லியன் | 23.4 | கிரிசு ரொக் | |
89ஆவது | பிப்ரவரி 26, 2017 | மூன்லைட்டு | 3 மணிநேரங்கள், 49 நிமிடங்கள் | 33.0 மில்லியன் | 22.4 | Jimmy Kimmel | |
90ஆவது | மார்ச்சு 4, 2018 | த சேப் ஆஃப் வாட்டர் | 3 மணிநேரங்கள், 53 நிமிடங்கள் | 26.5 மில்லியன் | 18.9 | ||
91ஆவது | பிப்ரவரி 24, 2019 | கிறீன் புக் | 29.6 மில்லியன் | 20.6 | எவருமில்லை | ||
92ஆவது | பிப்ரவரி 9, 2020 | பாரசைட்டு | 23.6 மில்லியன் | 5.3 [4] | |||
93ஆவது | பிப்ரவரி 28, 2021 | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | ||
94ஆவது | பிப்ரவரி 27, 2022 | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் |
அகாதமி விருதுகள் விழாவினை மூன்று முறைக்கு மேல் நடத்திவர்களின் பட்டியல்.
நடத்துனர் | விழா எண்ணிக்கை |
---|---|
பாப் ஹோப் | 19 |
பில்லி கிறிசுடல் | 9 |
சான்னி கார்சன் | 5 |
சாக் லெம்மன் | 4 |
வுபி கோல்ட்பர்க் | 4 |
கான்ராடு நாகல் | 3 |
ஜெர்ரி லுவிஸ் | 3 |
டேவிட் நிவென் | 3 |
ஸ்டீவ் மார்டின் | 3 |