அகான்தசு இபிராக்டீடசு | |
---|---|
![]() | |
Acanthus ebracteatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Acanthoideae
|
சிற்றினம்: | Acantheae
|
பேரினம்: | அகான்தசு
Acanthus |
இனம்: | ebracteatus
|
வேறு பெயர்கள் | |
Acanthus = Cheilopsis Alfred Moquin-Tandon |
அகான்தசுப் இபிராக்டீடசு (தாவரவியல் பெயர் : Acanthus ebracteatus)[1] என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [2][3] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help){{cite web}}
: Check date values in: |accessdate=
(help)