அகான்தசு இர்சுடசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Acanthoideae
|
சிற்றினம்: | Acantheae
|
பேரினம்: | அகான்தசு
Acanthus |
இனம்: | hirsutus
|
துணையினம் | |
A. h. subsp. hirsutus | |
வேறு பெயர்கள் | |
Acanthus = Cheilopsis Alfred Moquin-Tandon[1] |
அகான்தசு இர்சுடசு (தாவரவியல் பெயர் : Acanthus hirsutus) என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [2][3] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது.
இத்தாவரம் கீழ்கண்ட முக்கிய வேதிக்கூட்டுப்பொருட்களைக் [கு 1] கொண்டுள்ளது.[4]