நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox | |
---|---|
பேரடை | Virgo |
வல எழுச்சிக் கோணம் | 14h 47m 46.5618s |
நடுவரை விலக்கம் | 01° 03′ 53.8024″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.704 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G2V |
U−B color index | 0.022 |
B−V color index | 0.628 |
V−R color index | 0.337 |
J−H color index | 0.378 |
J−K color index | 0.406 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 7.927±0.0042 கிமீ/செ |
Proper motion (μ) | RA: -28.082±0.069 மிஆசெ/ஆண்டு Dec.: 18.018±0.062 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.5183 ± 0.0493 மிஆசெ |
தூரம் | 1,300 ± 30 ஒஆ (397 ± 8 பார்செக்) |
விவரங்கள் [1] | |
திணிவு | 0.926+0.039 −0.034 M☉ |
ஆரம் | 1.071+0.019 −0.018 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.346+0.023 −0.021 |
வெப்பநிலை | 5795+69 −64 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 2.4±1.6[2] கிமீ/செ |
அகவை | 10.31+4.01 −2.55[3] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
WASP-37, DENIS J144746.5+010354, 2MASS J14474655+0103538, Gaia DR2 3652176997218325888[4] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அகோகோதே-37 (WASP - 37) என்பது கன்னி விண்மீன்குழாமில் உள்ள ஒரு மஞ்சள் நிற முதன்மை வரிசை விண்மீனாகும்.
அகோகோதே - 37 சூரியனின் உலோகத்தில் வெறும் 40% மட்டுமே கொண்ட குறைந்த உலோகத்தன்மை கொண்டது. [5]இது சூரியனை விட பழையதாக இருக்கலாம். [6] அகோகோதே- 37 இல் குறிப்பிடத்தக்க தீப்பிழம்பு உமிழ்வுச் செயல்பாடு ஏதும் இல்லை.
சூடான வியாழன் வகைக் கோளான அகோகோதே - 37 பி 2010 ஆம் ஆண்டில் அகோகோதே - 36 விண்மீனைச் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[5] 2018 ஆண்டின் ஆய்வில் , அகோகோதே - 37 விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்தில் வட்டணைகளின் நிலைப்பு WASP - 36b கோளால் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.79±0.17 MJ | 0.045±0.002 | 3.5774807±0.0000019 | 0 |