நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Lepus |
வல எழுச்சிக் கோணம் | 06h 04m 21.47346s[1] |
நடுவரை விலக்கம் | -16° 57′ 55.1088″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.35[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G6V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 41.25[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 54.769[1] மிஆசெ/ஆண்டு Dec.: -19.061[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 5.1113 ± 0.0314[1] மிஆசெ |
தூரம் | 638 ± 4 ஒஆ (196 ± 1 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.72[4] M☉ |
ஆரம் | 1.038[3] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.5[3] |
ஒளிர்வு | 0.884[1] L☉ |
வெப்பநிலை | 5,600[4] கெ |
அகவை | 5.00[4] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கண்டுபிடிப்பு[6]
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | Monika Lendl et al. |
கண்டுபிடிப்பு நாள் | 2011 |
கண்டுபிடிப்பு முறை | Primary Transit |
அரைப்பேரச்சு | 0.0379±0.011 AU |
சுற்றுப்பாதை வேகம் | 2.7817387 day |
சாய்வு | 84.89±0.19 deg |
சிறப்பியல்பு
| |
சராசரி ஆரம் | வார்ப்புரு:Jupiter radius |
நிறை | வார்ப்புரு:Jupiter mass |
வெப்பநிலை | 1369±39[6] |
அகோகோதே-49 (WASP - 49) என்பது ஒரு மஞ்சள் முதன்மை வரிசை குறுமீன் ஆகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 5600 கெ ஆகும். அகோகோதே - 49 விண்மீனில் சூரியனுடன் ஒப்பிடுகையில் அடர்தனிமங்கள் குறைவாக உள்ளன , இதன் பொன்ம(உலோக)த்தன்மை Fe / H சுட்டெண் 0.23 ஆகும் , அதாவது இது சூரியனின் மட்டத்தில் 59% செறிவு இரும்புச்சத்தையே கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் அகோகோதே - 49பி என்ற ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது.[7] 2017 ஆண்டில் இது ஒரு விரிவான சோடியம் உறை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.[3] 2019 ஆம் ஆண்டில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி தரவைப் பயன்படுத்திய ஓர் ஆய்வு , மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட பொன்மங்களால் ஏற்படும் தெளிவான உறிஞ்சுதல் கூறுகளைக் கண்டறிந்தது. [8] மேலும், மெக்னீசியம்,இரும்பு ஆகிய பொன்மங்கள் ஈர்ப்பு விசையால் கோளுடன் பிணைக்கப்படவில்லை , ஆனால் காந்தவியலாக கோளுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ளன.[9][10] ஐயோ போன்ற புறநிலா அகோகோதே- 49பி கோளைச் சுற்றியுள்ள சோடியம் உறை ஏற்பட்டு இருக்கலாம்.[11] > புதிய எண்ணக்கரு சுவையானதுனது: ஆனால் ஊகமாகவும் இருக்கலாம்.[4]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.399+0.029 −0.027 MJ |
0.0379+0.0010 −0.0011 |
2.7817387±0.0000056 | <0.026 |
{{citation}}
: Missing or empty |url=
(help)