நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Grus |
வல எழுச்சிக் கோணம் | 22h 29m 49.73551s[1] |
நடுவரை விலக்கம் | −48° 00′ 11.0487″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.09[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G2[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 6.30±0.16[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 92.151(11) மிஆசெ/ஆண்டு Dec.: −6.905(14) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.2379 ± 0.0157[1] மிஆசெ |
தூரம் | 450.6 ± 1.0 ஒஆ (138.2 ± 0.3 பார்செக்) |
விவரங்கள் [3] | |
திணிவு | 1.110±0.090 M☉ |
ஆரம் | 1.130+0.080 −0.040 R☉ |
வெப்பநிலை | 5830±140 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 3.10±0.60 கிமீ/செ |
அகவை | 5.0+2.8 −1.8 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
WASP-95 என்பது 451 ஒளியாண்டுகள் (138 புடைநொடிகள்) தொலைவில் உள்ள குரூசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் . 10.1 தோற்றப் பொலிவுப் பருமையுடன், இது வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது. இது G2 வகை மஞ்சள் நிற சூரியனைப் போன்ற விண்மீன் ஆகும்.
2013 ஆம் ஆண்டில், அகோகோதே-95 விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அகோகோதே-95 பி என்ற கோள், வியாழனை விட 10% அதிக வெப்பமான கோள் ஆகும், மேலும் இது இருநாள் வட்டணை அலைவுநேரத்தில் விண்மீனைச் சுற்றி வருகிறது. இது 2013 ஆம் ஆண்டில், கோள்கடப்பு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது. கோளின் சமனிலை வெப்பநிலை 1692.6 ±40.4 K ஆகும்.[4] The planet's equilibrium temperature is 1692.6±40.4 K.[5]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.206+0.065 −0.067 MJ |
0.0312±0.0022 | 2.18466560(11) | <0.018[3] |