அக்தார் சர்பிராசு

அக்தார் சர்பிராசு
Akhtar Sarfraz
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 66
மட்டையாட்ட சராசரி - 16.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 25
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு -/- -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 3 2006

அக்தார் சர்பிராசு (Akhtar Sarfraz, பிப்ரவரி 20, 1976 - சூன் 10, 2019) ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். 1997 இலிருந்து 1998 வரை பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[2]

நான்கு ஒரு நாள் போட்டிகள் உட்பட 13 ஆண்டுகளாக துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்ற இவர் மொத்தம் 5720 ஓட்டங்களை எடுத்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Cricketer Akhtar Sarfraz Passes Away". UrduPoint.
  2. "Former Pakistan batsman Akhtar Sarfraz dies aged 43". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
  3. "PCB shocked at the news of Akhtar Sarfaraz's passing". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.

புற இணைப்புகள்

[தொகு]