![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அக்ரம் கான் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 8) | நவம்பர் 10 2000 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மே 1 2003 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 44) | அக்டோபர் 29 1988 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஏப்ரல் 17 2003 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], செப்டம்பர் 13 2010 |
முகமது அக்ரம் உசைன் கான் (Mohammad Akram Hussain Khan) வங்காளதேசத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீர்ர் ஆவார். 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். நடுவரிசை ஆட்டக்காரரான இவர் சிட்டகாங் அணிப்பிரிவுக்காக முதல் தரப் போட்டியில் விளையாடினார். தற்போது அபிபுல் பசர் மற்றும் மிங்காசூல் அபேடின் ஆகியோருடன் வங்காளதேச துடுப்பாட்ட வாரியத்தின் தலைமை தேர்வாளராக உள்ளார்.[1]
2000-01 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான வங்காளதேசத்தின் தொடக்க ஐந்துநாள் போட்டியின் ஒரு பகுதியாக அக்ரம் கான் இருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வந்தார். காசி அசுரப் லிபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்ரம்கான் ஒரு பன்னாட்டு வீரராக வளர்ந்தார். [2]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Rafiqul Ameer: Looking back: Bangladesh cricket in the 80's" (Retrieved on 2008-07-28)