அங்கார்க்கா

அங்கார்க்கா (angarkha) அல்லது அங்ராக்கா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் போர்த்தியபடி இடது அல்லது வலது தோளில் கட்டிவைக்கும் வசதியுடன் அணியப்படும் மேலாடையாகும். இது எளிதாகக் கட்டியவிழ்க்கத் தக்க ஆடையாகும். இது பண்டைய இந்தியாவின் பல அரசவைகளில் பயன்பட்டது.[1]

ஆடவர் அணியும் பலவகை அங்கார்க்கா ஆடைகள், தீலி துகிலியல் அருங்காட்சியகம்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Ritu (2006) Costumes and textiles of royal India[1]