அசான் பிரியஞ்சன்

அசான் பிரியஞ்சன் சுபசிங்க
Ashan Priyanjan Subasinghe
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுபசிங்க முதலியன்செலாகே அசான் பிரியஞ்சன்
பிறப்பு14 ஆகத்து 1989 (1989-08-14) (அகவை 35)
கொழும்பு, மேல் மாகாணம்,
இலங்கை
உயரம்5 அடி 6 அங் (1.68 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-வேகம்
பங்குஅனைத்துஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்25 டிசம்பர் 2013 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப27 டிசம்பர் 2013 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008/09–இன்றுதமிழ்ச் சங்க துடுப்பாட்ட, தடகள மன்றம்
2007/08–2009/10ருகுண துடுப்பாட்ட அணி
2007/08புளூம்ஃபீல்ட் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒரு முதல் ப.ஏ. இ20
ஆட்டங்கள் 2 56 69 24
ஓட்டங்கள் 75 2,998 1,906 246
மட்டையாட்ட சராசரி 37.50 37.94 31.76 13.66
100கள்/50கள் 0/1 3/23 1/6 0/1
அதியுயர் ஓட்டம் 74 235 92* 52
வீசிய பந்துகள் 6 860 228 6
வீழ்த்தல்கள் 0 17 5
பந்துவீச்சு சராசரி - 29.52 34.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு -/- 3/70 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 63/– 12/– 5/–
மூலம்: ESPN Cricinfo, 25 டிசம்பர் 2013

அசான் பிரியஞ்சன் (Ashan Priyanjan, பிறப்பு:14 ஆகத்து 1989) இலங்கைத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் துடுப்பாட்ட, மற்றும் பந்து வீச்சாளர் ஆவார். இவர் 2008 இல் மலேசியாவில் நடைபெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராகப் பங்குபற்றினார். 19-வயதுக்குட்பட்டோருக்கான 2006 உலகக்கிண்ணப் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்ற அசான் பிரியஞ்சன், 2005 முதல் 2008 வரை பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடினார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் இவர் புளூம்ஃபீல்ட் துடுப்பாட்ட அணியில் இணைந்து விளையாடினார். தற்போது இவர் கொழும்பு தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Ashan Priyanjan". Cricinfo. 2011.
  • "79th Battle of the Maroons". Battle of the Maroons.
  • "Priyanjan to lead Lanka Youth T20 team at SAF Games in Bangladesh By Namal Pathirage". Sunday Times. டிசம்பர் 27, 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  • "Sri Lanka 'A' Vs England 'A' first one-dayer today". The Island. சனவரி 26, 2012. Archived from the original on 2015-09-10.
  • "Ashan Priyanjan". cricketarchive. 2012.
  1. "Wedding Bells rings for another Sri Lankan crickter". hirufm.lk. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  2. "Cricketer Ashan Priyanjan's Wedding". Gossip Lanka. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  3. "Cricketers Dance at Ashan Priyanjan's Wedding". fastnews.lk. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.