அசுபோலேன்

அசுபோலேன்
Asbolane
பொதுவானாவை
வகைஐதராக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுMn⁴⁺(O,OH)₂·(Co,Ni,Mg,Ca)ₓ(OH)₂ₓ·nH₂O
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணப் படிகத் திட்டம்

அசுபோலேன் (Asbolane) என்பது ஒரு வகையான அறுகோணவமைப்புக் கனிமம் ஆகும். கால்சியம், கோபால்ட்டு, ஐதரசன், மாங்கனீசு, நிக்கல், மற்றும் ஆக்சிசன் போன்ற தனிமங்கள் கலந்துள்ளன. அறு கோணப் படிகத் திட்டத்தில் இக்கனிமம் படிகமாகிறது.[1] அசுபோலேன் கனிமத்தின் மூலக்கூற்று வாய்பாடு Mn⁴⁺(O,OH)₂·(Co,Ni,Mg,Ca)ₓ(OH)₂ₓ·nH₂O. ஆகும்.

பெயர்க் காரணம்

[தொகு]

பண்டைய கிரேக்க மொழியில் மண்ணைப் போன்ற புகைக்கரி என்ற பொருளில் அசுபோலேன் என்று பெயரிடப்பட்டது[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Asbolane Mineral Data". webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.
  2. "Asbolane Mineral Data". webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.