அச்சல ஜாகொடகே

அச்சல ஜாகொடகே
நாடாளுமன்ற உறுப்பினர்
தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 26, 1973 (1973-07-26) (அகவை 51)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
சமயம்பௌத்தம்

அச்சல ஜாகொடகே (Achala Jagodage, பிறப்பு: சூலை 26 1973), இலங்கை அரசியல்வாதி.[1] இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் . சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

377/04, ரட்னராம ரோட், ஹொகன்டரா வடக்கில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

[தொகு]