அஜய் குமார் பல்லா | |
---|---|
![]() | |
19th மணிப்பூர் ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஜனவரி 2025 | |
முன்னையவர் | லட்சுமன் ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) |
உள்துறைச் செயலாளர்-இந்தியா | |
பதவியில் 22 ஆகத்து 2019 – 22 ஆகத்து 2024 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
முன்னையவர் | இராஜிவ் கெளபா |
பின்னவர் | கோவிந்த் மோகன்[1] |
செயலர், எரிசக்தி அமைச்சகம் | |
பதவியில் சூலை 2017 – சூலை 2019 | |
முன்னையவர் | பி. கே. பூஜாரி |
பின்னவர் | சஞ்சிவ் என் சாகி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 நவம்பர் 1960[2] ஜலந்தர், பஞ்சாப் பகுதி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் மாணவர் | தில்லி பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் |
பணி | இந்திய ஆட்சிப் பணி அதிகாரி |
அஜய் குமார் பல்லா (Ajay Kumar Bhalla)(பி. 26 நவம்பர் 1960) என்பவர் இந்தியாவின் மணிப்பூர் மாநில ஆளுநர் ஆவார். இவர் இந்தியாவின் மேனாள் உள்துறைச் செயலாளர் ஆவார். இவர் 23 ஆகத்து 2019 முதல் 22 ஆகத்து 2024 வரை இப்பதவியிலிருந்தார்.
1984ஆம் ஆண்டின் அசாம் மேகாலயா பணியிடைப் பிரிவை சேர்ந்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[3] [4] ஆகத்து 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பணிநீட்டிப்புகளைப் பெற்றார்.[5]