அஜய் தத் | |
---|---|
![]() | |
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பெப்ரவரி 2015 | |
முன்னையவர் | அசோக் குமார் சௌகான் |
தொகுதி | அம்பேத்கர் நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 1, 1976 |
குடியுரிமை | ![]() |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | சுனிதா தத்[1] |
பெற்றோர் | பன்வாரி லால் |
வாழிடம் | புது தில்லி |
தொழில் | அரசியல்வாதி |
அஜய் தத் (Ajay Dutt) ஒரு இந்திய அரசியல்வாதியும் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு அம்பேத்கர் நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]
அஜய் தத் தில்லியில் 1976 ல் பிறந்தார். அவர் அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பயின்றார். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுய தொழில் செய்து வந்தார்.
அஜய் தத் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் அம்பேத்கர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்
முதல்
# | வரை |
பதவி | |
---|---|---|---|
01 | 2015 | - | தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர் |