இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஜித் குமார | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் காலி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 27, 1973 இலங்கை |
அரசியல் கட்சி | ஜனநாயக தேசிய முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
அஜித் குமார (Ajith Kumara, பிறப்பு: சூன் 27 1973), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு சட்டத்தரணி. சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்
ஹருமல்கொட, ஹபரதுவையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,