அஜித் பெரேரா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 2, 1967 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
அஜித் பெரேரா (AJITH P. PERERA, பிறப்பு: திசம்பர் 2 1967), இலங்கை அரசியல்வாதி ஆவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.[1][2][3]
169, A2, பாடசாலை லேன், பண்டாரகமை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.