அஜ்மல் ஷசாத்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | அஜ்மல் ஷசாத் |
---|
பட்டப்பெயர் | அஜி |
---|
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை |
---|
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் |
---|
பங்கு | பந்து வீச்சு சாளர் |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
ஒரே தேர்வு (தொப்பி 650) | சூன் 4 2010 எ. வங்காளதேசம் |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 216) | மார்ச்சு 5 2010 எ. வங்காளதேசம் |
---|
கடைசி ஒநாப | சனவரி 30 2011 எ. ஆத்திரேலியா |
---|
ஒநாப சட்டை எண் | 13 |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
தேர்வு |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
---|
ஆட்டங்கள் |
1 |
9 |
34 |
35 |
ஓட்டங்கள் |
5 |
32 |
814 |
176 |
மட்டையாட்ட சராசரி |
5.00 |
6.40 |
29.07 |
12.57 |
100கள்/50கள் |
0/0 |
0/0 |
0/2 |
0/0 |
அதியுயர் ஓட்டம் |
5 |
9 |
88 |
43* |
வீசிய பந்துகள் |
102 |
480 |
5,561 |
1,698 |
வீழ்த்தல்கள் |
4 |
14 |
94 |
45 |
பந்துவீச்சு சராசரி |
15.75 |
28.14 |
33.34 |
30.71 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
0 |
0 |
1 |
1 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
0 |
0 |
0 |
n/a |
சிறந்த பந்துவீச்சு |
3/45 |
3/41 |
5/51 |
5/51 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
2/0 |
4/– |
8/– |
8/– | |
|
---|
|
அஜ்மல் ஷசாத்: (Ajmal Shahzad, பிறப்பு: சூலை 27, 1985), முன்னாள் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர் ஆவார். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி 2010 இல் தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[1]
- ↑ "Player Profile: Ajmal Shahzad". கிரிக்இன்ஃபோ. Archived from the original on 29 January 2010. Retrieved 23 February 2010.