அஞ்சுமன் கணவாய்

அஞ்சுமன் கணவாய் ( Anjuman Pass) ( அஞ்சோமன் கணவாய் என்றும் எழுதப்படும் இது என்பது ஆப்கானித்தானில் உள்ள இந்து குஃசு பகுதியில் உள்ள (4,430 மீ) ஒரு மலைப்பாதையாகும். இது பாஞ்ச்சிர் சமவெளி மற்றும் அதற்கு அப்பால் தென்மேற்கில் படாக்சான் மாகாணத்துடன் இணைக்கிறது. மேலும், அதற்கு அப்பால் ஆப்கானித்தானின் வடகிழக்கு மாகாணமான வடகிழக்கு பகுதிகளை இணைக்கிறது..[1][2][3] அஞ்சுமன் கணவாய் பஞ்சீர் மாகாணத்தின் படாக்சான் மற்றும் தகார் மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் காலநிலை பொதுவாக பனியுடன் குளிராக இருக்கும். சாலைகள் குறுகியதாகவும் வழுக்கலாகவும் இருக்கும்[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Kotal-e Anjoman". www.dangerousroads.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
  2. "Anjuman Pass (Anjumanpass) Map, Weather and Photos - Afghanistan: pass - Lat:35.9508 and Long:70.4078". www.getamap.net. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
  3. "Five Years Later Afghanistan Faces New Threats From an Old Foe". Nieman Reports. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.

வெளி இணைப்புகள்

[தொகு]