பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சேன் டை ஐதரசைடு
| |
வேறு பெயர்கள்
அடிப்பிக் டை ஐதரசைடு
அடிப்போ ஐதரசைடு | |
இனங்காட்டிகள் | |
1071-93-8 | |
Abbreviations | ADH |
Beilstein Reference
|
973863 |
ChemSpider | 59505 |
EC number | 213-999-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | ஐதரசைடு அடிப்பிக்+டை ஐதரசைடு |
பப்கெம் | 66117 |
வே.ந.வி.ப எண் | AV1400000 |
| |
UNII | VK98I9YW5M |
பண்புகள் | |
C6H14N4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 174.20 கி/மோல் |
உருகுநிலை | 176 முதல் 185 °C (349 முதல் 365 °F; 449 முதல் 458 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Material Safety Data Sheet |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அடிப்பிக் அமில டை ஐதரசைடு (Adipic acid dihydrazide) என்பது தண்ணீர் அடிப்படையிலான குழம்புகளை குறுக்குப் பிணைப்பால் பினைக்கப் பயன்படும் வேதிப்பொருளாகும். அடிப்பிக் அமில ஈரைதரசைடு என்றும் இதை அழைக்கலாம். சில எப்பாக்சி பிசின்களை கடினமாக்கவும் இதைப் பயன்படுத்தலாம் [2]. அடிப்பிக் அமில டை ஐதரசைடு சி4 பின்புலத்தில் C=ONHNH2 செயல்திற வினைக்குழுவைக் கொண்ட ஒரு சமச்சீர் மூலக்கூறு ஆகும். ஒரு கரிம அமிலம் ஐதரசீனுடன் வினைபுரிந்து டை ஐதரசைடுகள் உருவாகின்றன. ஐசோப்தாலிக் டை ஐதரசைடு, செபாசிக் டை ஐதரசைடு போன்ற வேறுபட்ட பின்புலங்களைக் கொண்ட பிற டை ஐதரசைடுகளும் பொதுவாகக் காணப்படுகின்றன.