அடியோடாடோ பொனாசி

மாண்புமிகு கோமகன்
அடியோடாடோ பொனாசி
செனட் சபைத் தலைவர்
பதவியில்
18 நவம்பர் 1918 – 29 செப்டம்பர் 1919
முன்னையவர்கியூசெப்பே மான்ஃப்ரெடி
பின்னவர்டோமசோ டிட்டோனி
செனட் சபையின் துணைத் தலைவர்
பதவியில்
3 மே 1914 – 18 நவம்பர் 1918
குடியரசுத் தலைவர்கியூசெப்பே மான்ஃப்ரெடி
கிருபை, நீதி மற்றும் வணக்க அமைச்சர்
பதவியில்
14 மே 1899 – 24 ஜூன் 1900
பிரதமர்லூய்கி பெல்லோக்ஸ்
முன்னையவர்காமிலோ ஃபினோச்சியாரோ ஏப்ரல்லே
பின்னவர்இம்மானுலேயே கியாண்டுற்கோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1838-03-25)25 மார்ச்சு 1838
சான் ஃபெலிஸ் சுல் பனாரோ, மொடேனா, இத்தாலி
இறப்பு24 சூலை 1920(1920-07-24) (அகவை 82)
ரோம், லாசியோ, இத்தாலி
அரசியல் கட்சிலிபரல் யூனியன்
முன்னாள் மாணவர்மொடெனா பல்கலைக்கழகம்

அடியோடாடோ பொனாசி (Adeodato_Bonasi) ஓர் இத்தாலிய அரசியல்வாதி ஆவார்.[1] தொழில் முறையில் சட்டப் பேராசிரியராக இருந்தாலும், நீதி அமைச்சராகவும், சட்டசபைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1918,1919 ஆம் ஆண்டுகளில் இத்தாலிய மேலவையின் தலைவராகப் பணியாற்றினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Puma, Richard Daniel De (1986). Etruscan Tomb-groups: Ancient Pottery and Bronzes in Chicago's Field Museum of Natural History (in ஆங்கிலம்). Field Museum Of Natural History. ISBN 978-3-8053-0870-0.