இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Adelaide Strikkers | ||
தொடர் | பிக் பேஷ் லீக் | |
---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | டிராவிஸ் ஹெட் பீட்டர் சிடில் (தற்காலிகமாக) | |
பயிற்றுநர் | ஜேசன் கில்லெப்ஸ் | |
வெளிநாட்டு வீரர்(கள்) | ரஷீத் கான் ஐயன் கோக்பைன் | |
அணித் தகவல் | ||
நகரம் | அடிலெயிட் | |
நிறங்கள் | நீலம் | |
உருவாக்கம் | 2011 | |
உள்ளக அரங்கம் | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | |
வரலாறு | ||
பிபிஎல் வெற்றிகள் | 1 (2017–18) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | Official Website | |
|
அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ் (Adelaide Strikers) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அடிலெயிட் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1]இந்த அணியின் சொந்த அரங்கம் அடிலெயிட் நீள்வட்ட அரங்கம் ஆகும்[2]. இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் நீலம் ஆகும். இவ்வணி பிபிஎல் பட்டத்தை ஒருமுறை (2017–18 பதிப்பு) வென்றுள்ளது[3].
கீரோன் பொல்லார்ட், பீட்டர் சிடில், கிறிஸ் ஜோர்டன், ரஷீத் கான், டிராவிஸ் ஹெட், மகேல ஜயவர்தன, ஆதில் ரஷீத், அலெக்ஸ் கேரி போன்ற பல உலகத்தர வீரர்கள் இவ்வணிக்காக விளையாடியுள்ளார்கள் (அ) விளையாடுகிறார்கள்.
பதிப்பு | குழுச்சுற்றில் | தகுதிச் சுற்றில் | புள்ளிப்பட்டியில் |
---|---|---|---|
2011-12 | 6 -ம் இடம் | அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை | [1] |
2012–13 | 5-ம் இடம் | [2] | |
2013–14 | 7-ம் இடம் | [3] | |
2014–15 | முதலிடம் | அரையிறுதியில் சிக்சர்ஸ் இடம் தோல்வி | [4] |
2015–16 | முதலிடம் | அரையிறுதியில் தண்டர் இடம் தோல்வி | [5] |
2016–17 | 6 -ம் இடம் | அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை | [6] |
2017–18 | இரண்டாமிடம் | வாகையாளர் | [7] |
2018–19 | 7-ம் இடம் | அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை | [8] |
2019–20 | 3-ம் இடம் | தகுதிச்சுற்றில் தண்டர் இடம் தோல்வி | [9] |
2020–21 | 5-ம் இடம் | தகுதிச்சுற்றில் ஹீட் இடம் தோல்வி | [10] |
2021–22 | 4-ம் இடம் | தகுதிச்சுற்றில் சிக்சர்ஸ் இடம் தோல்வி | [11] |
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)