அடுக்கு ஒன்றிணைப்பு வரிசையாக்கம் (Cascade merge sort) என்பது எளிமையான பரவல்களில் பயன்படுத்தப்படும், பன்னிலைமை ஒன்றிணைப்பு வரிசையாக்கத்திற்கு ஒத்த வரிசையாக்கமாகும். ஆறு கோப்புகளுக்கு குறைவாக இருப்பின் பன்னிலைமை ஒன்றிணைப்பை விட மெதுவாகவும், அதற்கு மேறபட்டிருப்பின் பன்னிலைமை ஒன்றிணைப்பை விட வேகமாகவும் செயல்படுகிறது.[1]