அடுக்குத் துளையிடல் (ஆங்கிலத்தில் counterbore, குறியீடு: ⌴) எனப்படுவது உருளைவடிவ, தட்டையான அடிப்பகுதியினைக் கொண்ட துளையினை ஏற்படுத்தும் தயாரிப்பு முறையாகும். ஏற்கனவேயுள்ள ஒரு துளையினை பெரிதாக்கும் வகையில் இந்தப் பொறிவினை முறை இருப்பதால், அகண்ட துளையிடல் எனவும் அழைக்கப்படும். இத்துளையினை ஏற்படுத்தப் பயன்படும் ஆயுதம் counterbore tool என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
தட்டையான அடிப்பகுதித் தலையினைக் கொண்டுள்ள திருகாணிகளை துளைகளில் பொருத்தும்போது, அவற்றின் தலை மேற்பரப்பு வெளியே துருத்திக் கொண்டிருக்காமல் இருக்கச் செய்வதற்கு[1].