அட்டகத்தி தினேஷ் | |
---|---|
![]() | |
பிறப்பு | தினேஷ் ரவி 27 செப்டம்பர் 1984 (வயது 37)[1] |
மற்ற பெயர்கள் | அட்டகத்தி தினேஷ் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006-தற்போது வரை |
அட்டகத்தி தினேஷ் இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார்.[2]
இவர் 2006ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2011ம் ஆண்டு ஆடுகளம் (திரைப்படம்) மற்றும் மௌன குரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார்.
இவர் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்த அட்டகத்தி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடித்ததன் மூலம் இவர் சிறந்த நடிகராக பல விருதுகளை வென்றார்.[3]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | ஈ | ||
2007 | எவனோ ஒருவன் | ||
2011 | ஆடுகளம் | தினேஷ் | |
மௌன குரு | கல்லூரி முதல்வர் மகன் | ||
2012 | அட்டகத்தி | தினகரன் (எ) தினா | Nominated, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) Nominated, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2013 | எதிர்நீச்சல் | தினகரன் | குணச்சித்திர தோற்றம் |
2014 | பண்ணையாரும் பத்மினியும் | படப்பிடிப்பில் | |
குக்கூ | |||
திருடன் போலீஸ் | விசுவா | ||
2015 | தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் | முகில் | |
2016 | விசாரணை | ||
ஒரு நாள் கூத்து | |||
கபாலி | |||
2017 | உள்குத்து | ||
2018 | மெர்லின் | ||
அண்ணனுக்கு ஜே | |||
களவாணி மாப்பிள்ளை | |||
2019 | இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு | ||
2021 | நானும் சிங்கிள் தான் | ||
2022 | ஜே பேபி | [4] | |
TBA | பல்லு படாம பாத்துக்க | [5] | |
TBA | தேரும் போரும் | [6] |
ஆண்டு | தொடர் | பாத்திரம் | தொலைக்காட்சி |
---|---|---|---|
2006 | பெண் | கார்த்திக் | சன் தொலைக்காட்சி |
2007 | காதலிக்க நேரமில்லை | சந்தானம் | விஜய் தொலைக்காட்சி |