![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2,4-டை ஐதராக்சி-3,6-டைமெத்தில் பென்சோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 70804 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 78435 |
| |
பண்புகள் | |
C10H12O4 | |
வாய்ப்பாட்டு எடை | 196.20 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அட்ராரிக் அமிலம் (Atraric Acid) என்பது C10H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு[1] கொண்ட இயற்கையாகத் தோன்றும் பீனாலிக் சேர்மமாகும். எசுத்தர் வகைச் சேர்மமான இதன் ஐயுபிஏசி முறைப் பெயர் 2,4-டை ஐதராக்சி-3,6-டைமெத்தில் பென்சோயேட்டு ஆகும். புருனசு ஆப்ரிக்கானா, எவர்னியா புருனாசுடிரி என்ற தாவரங்களின் வேர்ப்பட்டைகளில் இருந்து இச்சேர்மம் தோன்றுகிறது[2]. இது மனிதர்களில் ஆண்ட்ரோசன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது என அறியப்படுகிறது. ஆண்மைச்சுரப்பி மிகைப்பெருக்கம், ஆண்மைச்சுரப்பி புற்று, முகுள மற்றும் முதுகுத் தண்டு நரம்புச்சீரழிவு போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் அட்ராரிக் அமிலத்தைப் பயன்படுத்த ஆராயப்படுகிறது[2].