Andalusian belladonna | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. baetica
|
இருசொற் பெயரீடு | |
Atropa baetica Willk. | |
வளரிடம் |
அட்ரோபா பேடிகா (Atropa baetica, Andalusian belladonna) என்பது ஐரோப்பிய காட்டு மலர்களில் தனித்துவமான, அரிய வகை பூக்கும் தாவரம் ஆகும்.[1][2] இந்த கண்கவர் பல்லாண்டுத் தாவரம் குட்டையாக வளரும் இயல்புடையது. புனல்வடிவ பூக்கள் மஞ்சளாகவும், பச்சையாகவும் இருக்கும். பளபளப்பான மலர்கள், பின்பு கருநிற பழங்களாகவும் மாறுகின்றன. இப்பேரினத்திலேயே அதிக அளவு விடம் (tropane alkaloids) உள்ள தாவரமாகவும், சில இடங்களில் இதனை அளவுடன் பயன்படுத்தி போதைக்காகவும் பயன்படுத்துவர்.[3]