நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Canes Venatici[1] |
வல எழுச்சிக் கோணம் | 13h 57m 33.4669s[2] |
நடுவரை விலக்கம் | +43° 29′ 36.602″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.84 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K5[3] |
தோற்றப் பருமன் (J) | 10.794 ±0.023[4] |
தோற்றப் பருமன் (H) | 10.236 ±0.022[4] |
தோற்றப் பருமன் (K) | 10.108 ±0.016[4] |
மாறுபடும் விண்மீன் | planetary transit[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −40.4589±0.0023[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −134.793(8) மிஆசெ/ஆண்டு Dec.: −44.229(11) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.0448 ± 0.0105[2] மிஆசெ |
தூரம் | 463.0 ± 0.7 ஒஆ (141.9 ± 0.2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 12.35 ± 0.23 |
விவரங்கள் [6] | |
திணிவு | 0.719±0.016 M☉ |
ஆரம் | 0.7084±0.0095 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.594±0.013 |
ஒளிர்வு | 0.21+0.02 −0.01[3] L☉ |
வெப்பநிலை | 4710±49 கெ |
சுழற்சி | 0.5 ± 0.4 kms−1[3] |
அகவை | 2.5 ± 2.0[3] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
அததொ-பி-12 (HAT-P-12) என்பது வேட்டை நாய்கள் விண்மீன் குழுவில்ல் சுமார் 463 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 13 தோற்றப் பொலிவுப் பருமையும் குறைந்த உலோகமும் கொண்ட K வகைக் குறுமீனாகும், இது ஒரு புறக்கோளைக் கொண்டுள்ளது.
அததொ-பி-12 என்ற பெயர், அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கோள் அமைந்த 12 ஆவது விண்மீன் இது என்பதைக் குறிக்கிறது.
2022 ஆகத்தில், இந்தக் கோள் அமைப்பு மூன்றாவது புற உலகங்கள் பெயரீட்டுத் திட்டத்தால் பெயரிடப்பட்ட 20 அமைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது. [7] அங்கேரியில் இருந்து ஒரு குழு முன்மொழிந்து ஏற்கப்பட்ட பெயர்கள் 2023, ஜூனில் அறிவிக்கப்பட்டன. அததொ-பி-12 கொமண்டோர் என்றும், அதன் கோளுக்கு அங்கேரியக் கொமண்டோர் மற்றும் புலி நாய் இனங்களின் பெயரால் புலி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில், அததொ-பி-12 பி என்ற புறக்கோள், இந்த விண்மீனைச் சுற்றி வருவதாக அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கோள்கடப்பு முறையைப் பயன்படுத்தளிந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டு ஆர விரைவு அளவீடுகள் வழி உறுதிப்படுத்தப்பட்டது. கோல்கடப்பு நேர வேறுபாடுகள் அமைப்பில் கூடுதலான கடப்பு சாராத கோள்களின் சாத்தியமான இருப்பை பரிந்துரைக்கின்றன.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் | ||
---|---|---|---|---|---|---|
b / Puli | 0.211 ± 0.012 MJ | 0.0384 ± 0.0003 | 3.2130598 ± 0.000006 | 0 | ||
c[8] (உறுதிப்படுத்தப்படவில்லை) | 0.218 MJ | — | 8.853 | 0.15499 | 73.5° | — |