நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Gemini |
வல எழுச்சிக் கோணம் | 07h 27m 39.9487s[1] |
நடுவரை விலக்கம் | +24° 20′ 11.5183″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.35[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K3V |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -18.559 கிமீ/செ |
Proper motion (μ) | RA: -4.985 மிஆசெ/ஆண்டு Dec.: -96.235 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 14.0483 ± 0.0391[1] மிஆசெ |
தூரம் | 232.2 ± 0.6 ஒஆ (71.2 ± 0.2 பார்செக்) |
விவரங்கள் [2][3] | |
திணிவு | 0.798±0.018 M☉ |
ஆரம் | 0.744±0.011 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.52±0.09 |
வெப்பநிலை | 4595±45 கெ |
Metallicity | 0.22±0.09 |
சுழற்சி | 14.66±0.03 d |
சுழற்சி வேகம் (v sin i) | 2.0±0.5 கிமீ/செ |
அகவை | 0.8 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அததொ-பி-20 (HAT-P-20)என்பது 232 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் ஒரு வலுவான கரும்புள்ளிச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், இதன் நிலநடுவரைத் தளம் 36 +10
−12 பாகை மையப்பிறழ்வுடன் அமைந்துள்ளது. கோள் வட்டணையுடன் [3] நெருங்கிச் சுற்றிவரும் ஒரு பெரிய கோள் விண்மீன் ஓத விசைகளால் சுழலும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்லொதச் சுழற்சியின் நலிவான அறிகுறிகள் மட்டுமே கண்டறியப்பட்டன. [4]
2010 ஆம் ஆண்டில், வெப்பமான மீவியாழன் ஒத்த கோள் ஒன்று கண்டறியப்பட்டது. [5] இதன் சமனிலை வெப்பநிலை 996 ±19 கெK ஆகும்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 7.59±0.12 MJ | 0.03671±0.00027 | 2.8753172±0.0000003 | 0.0172±0.0016 |
{{citation}}
: Invalid |display-authors=29
(help); Missing or empty |url=
(help)
{{citation}}
: Missing or empty |url=
(help)
{{citation}}
: Missing or empty |url=
(help)