அததொ-பி-3

HAT-P-3 / Dombay
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Ursa Major[1]
வல எழுச்சிக் கோணம் 13h 44m 22.5937s[2]
நடுவரை விலக்கம் +48° 01′ 43.206″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.577(67)[3]
இயல்புகள்
விண்மீன் வகைK5[4]
தோற்றப் பருமன் (B)12.53(20)[5]
தோற்றப் பருமன் (V)11.577(67)[3]
தோற்றப் பருமன் (I)10.504(79)[3]
தோற்றப் பருமன் (J)9.936(22)[6]
தோற்றப் பருமன் (H)9.542(28)[6]
தோற்றப் பருமன் (K)9.448(25)[6]
மாறுபடும் விண்மீன்planetary transit[7]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−23.8±0.1[7] கிமீ/செ
Proper motion (μ) RA: −19.619(12) மிஆசெ/ஆண்டு
Dec.: −23.973(15) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)7.4159 ± 0.0143[2] மிஆசெ
தூரம்439.8 ± 0.8 ஒஆ
(134.8 ± 0.3 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)5.87(15)[8]
விவரங்கள்
திணிவு0.925+0.031
−0.0134
[4] M
ஆரம்0.850+0.021
−0.010
[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.58(10)[4]
ஒளிர்வு0.435(53)[8] L
வெப்பநிலை5,190(80)[4] கெ
சுழற்சி வேகம் (v sin i)1.4(5)[4] கிமீ/செ
வேறு பெயர்கள்
Dombay, Gaia DR3 1510191594552968832, TYC 3466-819-1, GSC 03466-00819, 2MASS J13442258+4801432[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அததொ-பி-3 (HAT-P-3) பெருங்கரடி விண்மீன் குழுவில் சுமார் 441 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளபொன்மம்( உலோகம்) நிறைந்த K5 வகை குறுமீனாகும் . சுமார் 11.5 தோற்றப் பொலிவுப் பருமையுள்ல இது வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் சிறிய, நடுத்தர அளவிலான பயில்நிலைத் தொலைநோக்கியில் தெரியும். இது ஒப்பீட்டளவில் இளம் விண்மீன் என்று நம்பப்படுகிறது. இதன் வண்ணக்கோளச் செயல்பாடு சற்றே மேம்பட்டுள்ளது.[7][9]

அததொ-பி-3 என்ற விண்மீன் டோம்பே என்று பெயரிடப்பட்டுள்ளது. பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 ஆவது ஆண்டு விழாவின் போது, உருசியாவின் புற உலகப் பெயரிடுதல் பரப்புரையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. டோம்பே வடக்கு காகசசு மலைகளில் உள்ள ஒரு மகிழுலாப் பகுதி ஆகும். [10] [11]

கோள் அமைப்பு

[தொகு]

இந்த விண்மீன் சூரியனுக்கு அப்பாற்பட்ட கோளான அததொ-பி-3 பி கோளின் தாயகம் ஆகும், இது பின்னர் டெபெர்டா என்று பெயரிடப்பட்டது, இது கோள்கடப்பு முறையைப் பயன்படுத்தி அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

அததொ-பி-3 தொகுதி[8][12]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Teberda 0.609+0.021
−0.022
 MJ
0.03899+0.00062
−0.00065
2.8997360±0.0000020 <0.0100

மேலும் காண்க

[தொகு]
  • சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 Droege, Thomas F. et al. (2006). "TASS Mark IV Photometric Survey of the Northern Sky". The Publications of the Astronomical Society of the Pacific 118 (850): 1666–1678. doi:10.1086/510197. Bibcode: 2006PASP..118.1666D. Vizier catalog entry
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Mancini, L.; Esposito, M.; Covino, E.; Southworth, J.; Biazzo, K.; Bruni, I.; Ciceri, S.; Evans, D. et al. (2018). "The GAPS programme with HARPS-N at TNG". Astronomy & Astrophysics 613: A41. doi:10.1051/0004-6361/201732234. Bibcode: 2018A&A...613A..41M. 
  5. 5.0 5.1 "TYC 3466-819-1". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2013-10-29.
  6. 6.0 6.1 6.2 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract.  Vizier catalog entry
  7. 7.0 7.1 7.2 Torres, G. et al. (2007). "HAT-P-3b: A Heavy-Element-rich Planet Transiting a K Dwarf Star". The Astrophysical Journal Letters 666 (2): L121–L124. doi:10.1086/521792. Bibcode: 2007ApJ...666L.121T. 
  8. 8.0 8.1 8.2 Chan, Tucker et al. (2011). "The Transit Light-curve Project. XIV. Confirmation of Anomalous Radii for the Exoplanets TrES-4b, HAT-P-3b, and WASP-12b". The Astronomical Journal 141 (6): 179. doi:10.1088/0004-6256/141/6/179. Bibcode: 2011AJ....141..179C. 
  9. Todorov, Kamen O. et al. (2013). "Warm Spitzer Photometry of Three Hot Jupiters: HAT-P-3b, HAT-P-4b and HAT-P-12b". The Astrophysical Journal 770 (2): 102. doi:10.1088/0004-637X/770/2/102. Bibcode: 2013ApJ...770..102T. 
  10. "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  11. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  12. Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B.