அததொ-பி-33

HAT-P-33
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Gemini[1]
வல எழுச்சிக் கோணம் 07h 32m 44.2171s[2]
நடுவரை விலக்கம் +33° 50′ 06.1180″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.120±0.050[3]
இயல்புகள்
விண்மீன் வகைlate-F[4]
தோற்றப் பருமன் (B)11.583±0.066 [3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 0.096±0.073[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −2.647±0.070[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.4966 ± 0.0475[2] மிஆசெ
தூரம்1,310 ± 20 ஒஆ
(401 ± 8 பார்செக்)
விவரங்கள் [4]
திணிவு1.375±0.040 M
ஆரம்1.637±0.034 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.15±0.01
ஒளிர்வு4.15±0.33 L
வெப்பநிலை6446±88 கெ
சுழற்சி வேகம் (v sin i)13.7±0.5 கிமீ/செ
அகவை2.3±0.3 பில்.ஆ
வேறு பெயர்கள்
TYC 2461-988-1, GSC 2461-00988, 2MASS J07324421+3350061[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அததொ-பி-33 (HAT-P-33) ( 2MASS J07324421+335006, GSC 2461-00988 ) என்பது பிந்தைய எஃப் வகைக்குறுமீனாகும். . இதை அததொ-பி-33 பி எனும் கோள் சுற்றி வருகிறது. MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்தி துணை இரும விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக இருந்தது.[6]

கோள் அமைப்பு

[தொகு]

அததொ-பி-33 விண்மீனைச் சுற்றி வரும் வெப்பமான வியாழன் ஒத்த புறக்கோள் ஒன்று 2011 ஆம் ஆண்டில் அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற கோள்களால் ஏற்படும் கோள்கடப்பு நேர வேறுபாடுகளைக் கண்டறியும் முயற்சியில் எதுவும் கண்டறியப்படவில்லை.[7]


HAT-P-33 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.72+0.13
−0.12
 MJ
0.0505±0.0018 3.47447472±0.00000088 0.180+0.11
−0.096

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 Henden, A. A. et al. (2016). "VizieR Online Data Catalog: AAVSO Photometric All Sky Survey (APASS) DR9 (Henden+, 2016)". VizieR On-line Data Catalog: II/336. Originally Published in: 2015AAS...22533616H 2336. Bibcode: 2016yCat.2336....0H.  Vizier catalog entry
  4. 4.0 4.1 Hartman, J. D. et al. (2011). "HAT-P-32b and HAT-P-33b: Two Highly Inflated Hot Jupiters Transiting High-jitter Stars". The Astrophysical Journal 742 (1): 59. doi:10.1088/0004-637X/742/1/59. Bibcode: 2011ApJ...742...59H. 
  5. "HAT-P-33". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  6. Adams, E. R. et al. (2013). "Adaptive Optics Images. II. 12 Kepler Objects of Interest and 15 Confirmed Transiting Planets". The Astronomical Journal 146 (1): 9. doi:10.1088/0004-6256/146/1/9. Bibcode: 2013AJ....146....9A. 
  7. 7.0 7.1 Wang, Yong-Hao et al. (2017). "Transiting Exoplanet Monitoring Project (TEMP). II. Refined System Parameters and Transit Timing Analysis of HAT-P-33b". The Astronomical Journal 154 (2): 49. doi:10.3847/1538-3881/aa7519. Bibcode: 2017AJ....154...49W.