நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Auriga |
வல எழுச்சிக் கோணம் | 07h 20m 40.4565s[1] |
நடுவரை விலக்கம் | +37° 08′ 26.343″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.34 ± 0.27[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F[3] |
தோற்றப் பருமன் (B) | 12.35 ± 0.23[2] |
தோற்றப் பருமன் (V) | 12.34 ± 0.27[2] |
தோற்றப் பருமன் (J) | 11.274 ± 0.022[2] |
தோற்றப் பருமன் (H) | 11.04 ± 0.03[2] |
தோற்றப் பருமன் (K) | 11.015 ± 0.021[2] |
மாறுபடும் விண்மீன் | planetary transit[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −9.796(16) மிஆசெ/ஆண்டு Dec.: −13.029(14) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.1626 ± 0.0140[1] மிஆசெ |
தூரம் | 1,508 ± 10 ஒஆ (462 ± 3 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.28 ± 0.13[3] M☉ |
ஆரம் | 1.32 ± 0.07[3] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.29 ± 0.03[4] |
வெப்பநிலை | 6253 ± 84[4] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 13.4 ± 1.4[4] கிமீ/செ |
அகவை | 1.6 +1.8 −1.4 பில்.ஆ |
Equatorial [ g ] | 201,21 m/s2 |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அததொ-பி-9 (HAT-P-9) என்பது அவுரிகா விண்மீன் குழுவில் சுமார் 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 12 F வகை விண்மீனாகும் . [2] MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்திச் செய்த இரும இணை விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக முடிந்தது.
அததொ-பி-9 என்ற விண்மீனுக்குத் தெவெல் என்ற பெயர். பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 ஆவது ஆண்டு விழாவின் போது இசுரேலின் புற உலகங்கல் பெயர் பரப்புரையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேவெல் என்ற எபிரேயச் சொல்லின் பொருள் "உலகம்" அல்லது " புடவி " என்பதாகும். [5] [6]
தாய் விண்மீனை அததொ-பி-9 பி என்ற ஒரு புறக்கோள் 2008வ் ஜூன் 26 அன்று கோள்கடப்புமுறை வழி கண்டுபிடிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b / Alef | 0.78 ± 0.09 MJ | 0.053 ± 0.002 | 3.92289 ± 4e-05 | 0 |