நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Capricornus[1] |
வல எழுச்சிக் கோணம் | 20h 49m 49.78530s[2] |
நடுவரை விலக்கம் | -24° 25′ 43.5378″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.43[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −22.07±0.83[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 10.393 மிஆசெ/ஆண்டு Dec.: 15.478 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.3595 ± 0.0171[2] மிஆசெ |
தூரம் | 1,380 ± 10 ஒஆ (424 ± 3 பார்செக்) |
விவரங்கள் [5] | |
திணிவு | 1.210±0.040 M☉ |
ஆரம் | 1.400±0.030 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.22±0.01[4] |
வெப்பநிலை | 6351±76 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 9.1±1.3 கிமீ/செ |
அகவை | 3.20+0.60 −0.40 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அததொ எசு-3 என்பது 1,380 ஒளியாண்டுகள் (420 புடைநொடிகள்) தொலைவில் உள்ள F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . அதன் மேற்பரப்பு வெப்பநிலை 6351 ±76 K ஆகும். HATS-3 அதன் அடர்தனிமங்களின் செறிவில் ஒப்பீட்டளவில் சூரியனை விடகுறைகிறது, பொன்மத்(உலோகத்)தன்மை Fe/H சுட்டெண் −0.157 ±0.07 ஆகும். ஆனால். இது 3.2 +0.6
−0.4 பில்லியன் ஆண்டுகள் தன் அகவையில் சூரியனை விட சற்று இளையது.
2016 இல் பன்முகத்தன்மை HATS-3 அ.ளக்கைக்கு 3.671 ±0.016 வில்நொடிகள் தொலைவில் ஒரு நட்சத்திர இணையைக் கண்டறிந்தது. [6]
2013 ஆம் ஆண்டில், அததொ எசு-3 பி என்று பெயரிடப்பட்ட ஒரு கோள், இறுக்கமான, கிட்டத்தட்ட வட்டணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கோள் வட்டணை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் 3 ±25 ° மையம்பிறழ்வான கோணத்தில் வைக்கப்படலாம். கோள்களின் சமனிலை வெப்பநிலை 1643 K ஆகும்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.10+0.18 −0.19 MJ |
0.04852+0.00053 −0.00054 |
3.5478510(50) | <0.30 |
{{citation}}
: Invalid |display-authors=29
(help); Missing or empty |url=
(help)