அதர்மம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ரமேஷ் கிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜி. ரமேஷ் ஜி. சதீஷ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ரஞ்சிதா அஜய் ரத்னம் தலைவாசல் விஜய் வடிவேலு விஜயகுமார் ஜானகி ஆர். பி. விஸ்வம் எஸ். என். லட்சுமி நாசர் டெல்லி கணேஷ் அனுஜா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதர்மம் (Adharmam) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை ரமேஷ் கிருஷ்ணன் இயக்கினார்.[1][2][3]