அதி கோத்ரேஜ்

அதி கோத்ரேஜ்
பிறப்பு3 ஏப்ரல் 1942 (1942-04-03) (அகவை 82)
இருப்பிடம்மும்பை
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்
பணிChairman of Godrej Group, Chairman of Indian School of Business
சொத்து மதிப்பு$2.4 billion (2012)[1]
சமயம்சரத்துஸ்திர சமயம்
வாழ்க்கைத்
துணை
பர்மேஸ்வர் கோத்ரேஜ்
பிள்ளைகள்3

அதி கோத்ரேஜ் (Adi Godrej: இந்தி: अदी गोदरेज; ஏப்ரல் 1942, 3 ) ஓர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் கொடை வள்ளல் ஆவார். இவர் ரூபாய்.33,320 கோடி (6.8 பில்லியன் டாலர்) நிகர மதிப்பு கொண்ட பணக்கார இந்தியர்கள் வரிசையில் இடம்பெற்றவர். பலோஞ்ஜி மிஸ்ட்ரி என்பவருக்குப் பிறகு உலகின் பார்சி வம்சாவளியை சேர்ந்த இரண்டாவது பணக்கார மனிதர் கோத்ரேஜ் ஆவார்.[2] இவர் கோத்ரேஜ் குழுமத்தின் நிறுவனர் ஆவார்.

மேற்கோள்

[தொகு]
  1. Adi Godrej topic page. Forbes.com. Retrieved September 2010.
  2. "Forbes". 29 September 2010. http://www.forbes.com/lists/2010/77/india-rich-10_Adi-Godrej_A273.html. பார்த்த நாள்: 13 May 2011. 

வெளியிணைப்புகள்

[தொகு]