அது ஒரு கனாக்காலம் | |
---|---|
இயக்கம் | பாலுமகேந்திரா |
கதை | பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | தனுஷ் பிரியாமணி டெல்லி கணேஷ் சண்முகராஜன் |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
வெளியீடு | 2005 |
அது ஒரு கனாக்காலம் (Adhu Oru Kana Kaalam) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.