அதுல் பெடாடே

அதுல் பெடாடே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 0 13
ஓட்டங்கள் 158
மட்டையாட்ட சராசரி 22.57
100கள்/50கள் -/1
அதியுயர் ஓட்டம் 51
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் -
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/-
மூலம்: [1], மார்ச்சு 7 2006

அதுல் பெடாடே (Atul Bedade, பிறப்பு: செப்டம்பர் 24 1966), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 13 இல் கலந்து கொண்டுள்ளார். 1994 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

அரசியல்

[தொகு]

பெடாடே பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொண்டார். அதுமட்டுமல்லாது, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் விளையாட்டுப் பிரிவான கிரிதா பாரதியின் முக்கிய உறுப்பினராகவும் இடம் பெற்றார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. Vadodara Municipal Elections 2010