அந்தி மயக்கம் | |
---|---|
இயக்கம் | பானுதாசன் |
தயாரிப்பு | ஏ. வி. ராஜ செட்டியார் யுவராஜா பிக்சர்ஸ் |
இசை | ஷியாம் |
நடிப்பு | மனோஜ் வனிதா |
வெளியீடு | செப்டம்பர் 18, 1981 |
நீளம் | 2804 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்தி மயக்கம் (Andhi Mayakkam) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ், வனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] சியாம் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். [3]