அந்தூரியம் சூப்பர்பம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. superbum
|
இருசொற் பெயரீடு | |
Anthurium superbum Madison |
அந்தூரியம் சூப்பர்பம் (தாவர வகைப்பாட்டியல்: Anthurium superbum) என்பது அரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும். இது ஈக்வடார் நாட்டில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான தாழ்நில காடுகளே இதன் வாழிடமாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.