அனசுடேரியாசு
|
|
அனசுடேரியாசு அண்டார்டிகா
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
தொகுதி:
|
|
வகுப்பு:
|
அசிடெரோயிடே
|
வரிசை:
|
போர்சிபுலேடிடா
|
குடும்பம்:
|
|
பேரினம்:
|
அனசுடேரியாசு
|
சிற்றினம்
|
உரையினைப் பார்க்கவும்
|
அனசுடேரியாசு (Anasterias) என்ற பேரினம் கடல் விண்மீன் குடும்பமான அசிடெரிடேவினைச் சார்ந்தது.
கடல் உயிரினங்களின் உலக பதிவின் படி பின்வரும் சிற்றினங்கள் அன்சுடேரியாசு பேரினத்தின் கீழ் பட்டியலிடுகிறது:[1]
- அனசுடேரியாசு அண்டார்டிகா (லுட்கன், 1857)
- அனசுடேரியாசு ஆன்டிபோடியம் (பெல், 1882)
- அனசுடேரியாசு ஆசுடரினாய்டெசு பெரியர், 1875
- அனசுடேரியாசு டைரக்டா (கோஹ்லர், 1920)
- அனசுடேரியாசு லெவிகட்டா (ஹட்டன், 1879)
- அனசுடேரியாசு மவ்சோனி (கோஹ்லர், 1920)
- அனசுடேரியாசு பெடிசெல்லாரிசு கோஹ்லர், 1923
- அனசுடேரியாசு பெரியேரி (ஈ.ஏ. ஸ்மித், 1876)
- அனசுடேரியாசு ரூபிகோலா (வெர்ரில், 1876)
- அனசுடேரியாசு சுபோருலாட்டா (கோஹ்லர், 1920)
- அனசுடேரியாசு சுபைராபிலிசு (பெல், 1881)
- அனசுடேரியாசு சுடுடெரி பெரியர், 1891
- அனசுடேரியாசு சுதேரி (டெலோரியால், 1894)
- அனசுடேரியாசு வரியா (பிலிப்பி, 1870)
- ↑ 1.0 1.1 Mah, C.; Danis, B. (2013). "Anasterias Perrier, 1875". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.