அனந்தபாலன் (Anantpala) (1001–1010) தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் பகுதிகளை ஆண்ட காபூல் சாகி வம்சத்தின் இறுதி இந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் ஜெயபாலனின் மகன் ஆவார். இவர் காபூல் சாகி இராச்சியத்தை கிபி 1001 முதல் 1010 முடிய பத்தாண்டுகள் ஆட்சி செய்தவர்.
அனந்தபாலன், சுல்தான் கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்டவர்.[1]