அனாமெடாலியா

அனாமெடாலியா
Anametalia
அனாமெடாலியா கிராண்டிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பிரிசிடே
பேரினம்:
அனாமெடாலியா

மோர்டென்சென், 1850
சிற்றினங்கள்

உரையினை காண்க

அனமெட்டாலியா (Anametalia) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]

இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.[1]

சிற்றினங்கள்:[1]

  • அனமெட்டாலியா கிராண்டிசு மோர்டென்சென், 1950
  • அனமெடாலியா ரெகுலாரிசு (கிளார்க், 1925)
  • அனமெட்டாலியா இசுடெர்னோலோயிட்சு (போலவ், 1874)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Anametalia Mortensen, 1950". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.