அனுபவி ராஜா அனுபவி | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர் |
கதை | கே. பாலசந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | நாகேஷ், முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன், ஹரி கிருஷ்ணன், விஜயன், ஒ.ஏ.கே.தேவர், கோவை ஜெயபாரதி, டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி, பார்வதி |
வெளியீடு | 1967 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அனுபவி ராஜா அனுபவி (Anubavi Raja Anubavi) 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில்[1] நாகேஷ் (இரு வேடங்களில்), முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2][3][4]