அனுமசமுத்திரம்பேட்டை Anumasamudrampeta | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
ஏற்றம் | 49 m (161 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அனுமசமுத்திரம்பேட்டை (Anumasamudrampeta) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும்.[1]
இக்கிராமம் ரகமதாபாத் என்றும் அழைக்கப்படுகிறது. 14.7000° வடக்கு 79.6833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[2] நெல்லூரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அனுமசமுத்திரம்பேட்டை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 49 மீட்டர்கள் உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. பண்டைக்கால பழமை வாய்ந்த பெரிய தர்கா ஒன்று இவ்வூரில் உள்ளது. இத்தர்கா காசா ரகமதுல்லா தர்கா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
மக்கள் தொகையாக கிட்டத்தட்ட 1000 நபர்களைக் கொண்ட 100 வீடுகள் இக்கிராமத்தில் உள்ளன. வேளாண்மைத் தொழில் முக்கிய வருவாய் தரும் தொழிலாக உள்ளது.
மக்கள் தொகையாக கிட்டத்தட்ட 2000 நபர்களைக் கொண்ட 500 வீடுகள் இக்கிராமத்தில் உள்ளன. வேளாண்மைத் தொழில் முக்கிய வருவாய் தரும் தொழிலாக உள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 524304 ஆகும்.