"அனுராக் ஆனந்த்" | |
---|---|
பிறப்பு | 2 நவம்பர் 1978 பாட்னா, இந்தியா |
தொழில் | புதினவியலாளர், எழுத்தாளர், வங்கியலாளர், வணிகவியலாளர் |
தேசியம் | இந்தியன் |
வகை | புதினம், வரலாற்று புதினம் , சுயமுன்னேற்றம் |
துணைவர் | நீரு சர்மா ஆனந்த் |
பிள்ளைகள் | நைஷா ஆனந்த் |
இணையதளம் | |
anuraganand |
அனுராக் ஆனந்த் (Anurag Anand) (பிறப்பு: நவம்பர் 2, 1978 ) என்பவர் இந்திய எழுத்தாளர் ஆவார்.இவர் சுயமுன்னேற்றம் , புனைவு மற்றும் வரலாற்று புனைவு வகைகளில் பல பிரபலமான நூல்களை எழுதியுள்ளார்.[1][2][3][4][5][6] மேலும் இவர் மருந்துகள், அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற வணிக துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.[7][8]
இவர் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கில் துவக்கக்கல்வி பயின்றார்.[9] பின்பு ஆனந்த் புதுதில்லி சென்றார்.1996 இல் புதுதில்லியில் உள்ள பொதுப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளியல் பயின்றார்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)