திசாநாயக்க முதியன்சே அனுராத லங்கா பிரதீப் ஜெயரத்தின (ஆங்கில மொழி: Dissanayake Mudiyanse Anuradha Lanka Pradeep Jayaratne (பிறப்பு 22 டிசம்பர் 1985)) என்பவர் இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கையின் முன்னாள் பிரதமர்திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்னவின் மகனாவார்.