தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 2 பெப்ரவரி 1989[1] மணிப்பூர், இந்தியா | |||||||||||||||
விளையாடுமிடம் | முன்னணியாளர் | |||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
இந்தியா | ||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||
Last updated on: 7 December 2015 |
அனுராதா தோச்கம் (Anuradha Thokchom) (பிறப்பு: பிப்ரவரி 2, 1989 தவுபால், மணிப்பூர், இந்தியா)ஓர் இந்திய மகளிர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழு உறுப்பினர் ஆவார். இவர் மணிப்பூரி பிறந்தவர். இவர் கள முன்னணியாளராக விளையாடுகிறார். இவர் இந்தியக் குழுவின் உயர்பட்டறிவு வாய்ந்தவர். இவர் 80க்கும் மேற்பட்ட உலக்க் கோப்பைகள் வென்றுள்ளார்.