அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் சிறப்புக் கழகம்

AIFF சிறப்புக் கழகம்
முழுப்பெயர்AIFF சிறப்புக் கழகம்
தோற்றம்2013
ஆட்டக்களம்செளகுலே விளையாட்டு மையம்,
கோவா
தலைமை பயிற்சியாளர்ஃபிளாயிடு பின்டோ
கூட்டமைப்புஐ-கூட்டிணைவு


AIFF சிறப்புக் கழகம் ஒட்டுமொத்த AIFF அகாடமிகளின் சிறப்பு அகாடமி ஆகும். இது 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது மேலும் இந்தக் கழகம் AIFF மற்றும் FIFA இரண்டிற்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கழகமாகும். [1] இந்தியாவின் பல பிராந்திய அல்லது மாநிலங்களில் உள்ள கால்பந்து கழகங்களில் பயிற்சி பெறும் வீரர்களின் இறுதிப் பயிற்சி இந்தச் சிறப்புக் கழகத்தில் தான் நடைபெறும்.

வரலாறு

[தொகு]

செப்டம்பர் 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் விதமாக AIFF மற்றும் பிஃபா இனைந்து இந்தியாவில் கால் பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக பிராந்திய அளவிலும் மற்றும் ஒரு சிறப்பு கழகத்தையும் உருவாக்க முடிவெடுத்தனர். [2]

அணி

[தொகு]
7 மே 2017. அன்று இருந்த தகவல்களின் படி.[3]
எண்# நிலை பெயர்
1 GK இந்தியா ஆதித்யா பாத்ரா
2 DF இந்தியா சுமித் ரதி
3 DF இந்தியா அஜின் டோம்
5 DF இந்தியா அமல் தாஸ்
6 DF இந்தியா பிபின் போபன்
7 FW இந்தியா எடமன்ட் லால்ரின்டிகா
8 MF இந்தியா லாலென்மா வான்ஞ்ஜியா
9 FW இந்தியா ரஹிம் அலி
11 FW இந்தியா ராகவ் சோப்ரா
12 FW இந்தியா ராகவ் யாதவ்
13 MF இந்தியா ரிஷி பாத்
14 FW இந்தியா அபுதஹிர்
15 DF இந்தியா ஜோசப் லால்சங்லுரா
17 MF இந்தியா பவிடன் லலதுங்கா
18 FW இந்தியா ஜோய்சனா சிங் நோங்தொம்பம்
19 MF இந்தியா பீஸ்வா டார்ஜி
22 FW இந்தியா ரோஹிதுங்கா
23 DF இந்தியா நம்கயால் புடீயா
25 FW இந்தியா ராகுல் கன்னோலி பிரவின்
27 MF இந்தியா ஜிவ்சன் சிங் மொயிரங்தம்
31 GK இந்தியா ஹரூன் மொஹமத்
32 GK இந்தியா சாமிக் மித்ரா
33 GK இந்தியா ஜகரன்பீர் சிங்
35 GK இந்தியா லலிங்மாவியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "India gear up for Qatar in AFC U-19 qualifiers". FirstPost. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  2. "AIFF-FIFA to set up academies in India". Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  3. "AIFF Elite Academy Squad". I-League U-18. Archived from the original on 4 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 August 2017.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]